குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. (40)
- செம்புலப் பெயனீரார்.
My mother and your mother,
what are they to each other?
My father and your father,
how are they related?
You and I,
how did we know each other?
Like rainwater that falls and
merges with the red earth, our
loving hearts have become one.
0 comments:
Post a Comment